Monday, 24 October 2016

#OnePlusDiwaliDash ₹ 1 Sale underway!

#OnePlusDiwaliDash ₹ 1 Sale underway!: #OnePlusDiwaliDash ₹ 1 Sale underway!

Friday, 26 August 2016

வெளிச்சம்  தேடி...

ஆயிரம் கனவுகளை சுமந்து  கொண்டு
ஆரவாரமில்லா அழகான
ஆச்சர்யங்கள்  பல  கொடுக்கும்
புதிய  பயணம்  தேடி...

இங்கே பயணத்திற்கான
வழிகளை  தேடுவதை  விட
வழித்தடங்களை உண்டாக்கு...

உனக்கான  ஒரு பாதை..
நீ தேடும் மாற்றத்தை நோக்கி...
எத்தனைமுறை தடுமாறினாலும்
அது  தோல்வி என்ற நினைக்காமல்
நீ  கற்ற பாடமாக ஏற்றுக்கொள்

வாழ்க்கை  என்னும்  அழகான  அத்தியாயத்தில்
வெற்றி தோல்வி என்று எதுவும் இல்லை
அவை அனைத்தும்  நீ காணப்போகும்
மாற்றத்திற்கான  படி கட்டுகள்

வறண்ட  பூமி
வானம்  பார்த்த  மண்
வெள்ளாமை பொய்த்து
விதியோடு  விளையாடி
விதைநெல்லொடு  விஞ்ஞானத்தை சேர்த்து
வேதியியலால் வந்த  வினையால்
விஷங்களை உண்டு
வேண்டாம்  இந்த விவசாயம்  என்று
விக்கித்து  இப்பொழுது  நிர்கதியாய்...

எம் மண்ணை பார்க்கையில்
ரத்த  நாளங்கள்  அடங்கி
வளங்கள்  உறிஞ்சப்பட்டு
எலும்பு  கூடாய்
உயிர்ப்பிச்சை  கேட்கிறது

நான்  தேடும்  மாற்றம்  ஏன் இந்த  மண்ணிலிருந்து ?

இதோ  என்  பாதை...
பயணம்  மட்டுமே  புதியதே  தவிர
பாதை  இல்லை ...
எம்  மூதாதையோர்  இட்ட  வழித்தடங்களில்  ஒன்று
எனக்கென்று  ஒரு  பாதை வேண்டாம்
எம்முன்னோர்கள்  வழிகளை  பற்றிக்கொண்டு
இயற்கையின்  மேல்  கொண்ட நம்பிக்கையில்
வெளிச்சம்  தேடி

அருண்  காந்தி
Velicham Thedi...

Aayiram kanavugalai sumanthu kondu
Aaravaramilla azhagana
Aacharyangal pazha kodukkum
Pudhiya payanam thedi...
Ingaey payanathirkana
Vazhigalai theduvathai Vida
Vazhithadangalai undakku
Unakkana oru padhai
Nee thedum matrathai nokki
Ethanaimurai thadamarinalum
Athu tholviyendru ninaikamal
Nee katra paadamaga yetrukol
Vaazhkai yennum azhagana athyayathil
Vetri tholviyendru ethuvumillai
Avai anithum nee kaanapogum
Maatrathirkana padi kattugal

Varanda bhoomi
Vaanam partha Mann
Vellamai poithu
Vithiyodu vilaiyadi
Vidhainellodu vignanathai serthu
Vedhiyiyalal vantha vinaiyal
Vishangalai undu
Vendam intha vivasayam endru
Vikkithu ippozhu nirgathiyai

Emmannai parkaiyil
Retha nallangal adangi
Valangal urinchappattu
Elumbu koodai
Uyirpichai ketkirathu

Naan thedum matram yen intha mannilirundhu?

Etho yen paathai
Payanam mattumey pudhiyathey thavira
Paathai illai...
Em mudhadhaiyor itta vazhithadangalil ondru
Enakkendru oru paathai vendam
Emmunnorgal vazhigalai patrikondu
Iyarkaiyin Mel konda nambikkiyal
Velicham thedi

Arun Gandhi 

Friday, 22 January 2016

கனவுகளுடன்...


கனவு காணுங்கள் என்று சொல்லி விட்டு
எங்கே உறங்க சென்றாய் ?
கல்லறை வேண்டாம் வா
எங்கள் கனவுகளுக்கு உயிர் கொடு

2020 இல் இந்தியாவை வல்லரசாய் பார்க்க வேண்டாமா நீ
... அதற்கு வழி காட்டதான் விடி வெள்ளியாய் மாறினாயோ ?
என்னால் ஒரு இடத்தில இருக்க முடியவில்லை
மனம் பதை பதைக்கின்றது
என் சொந்தத்தை இழந்தது போன்ற ஒரு பரிதவிப்பு
வார்த்தைகள் வர மறுக்கின்றது
என்ன உறவு நீ எங்களுக்கு
உன் பிரிவு எங்களுள் இத்தனை வலியை....

ஓயாமல் உழைத்ததனால் இன்று இளைப்பாற சென்று விட்டாயா?
போதும் உன் பொய் உறக்கம்
நீ அமைதியாய் ஒரு இடத்தில இருப்பதை பார்க்க முடியவில்லை
விழித்துவிடு..

உன் மௌனத்தை கலைத்துவிட்டு
வெள்ளியாய் நின்று எங்களக்கு வழிகாட்டு
நீ வாழ்ந்த சமயத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எங்களக்கு பெருமை
 
தொடரும்……
வல்லரசாக நீ கண்ட கனுவுகள் எங்களுள்

கனவுகளுடன்,
அருண் காந்தி

Saturday, 29 September 2012

Indian

In Mauritius...

இங்கு உள்ள புல் வழிகளை  மாற்றி
கரும்பு விளைவிக்கும் இடமாக மாற
ஆங்கிலயர்களாலும் பிரெஞ்சுகாரர்களாலும்
வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன 
நான்கு தலை முறையாய் இங்கு வாழ்ந்தாலும் 
சொந்த பந்தங்கள் மாறினாலும் 
இவர்கள் அனைவருமே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்கள்     
நம்ம ஊர் கோயில் நம் சம்பிரதாயங்கள்
என அப்படியே மாறாத பல விஷயங்கள்
 
கொஞ்சம் பின்னோக்கி பார்கிறேன் ...
இத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் அன்றைய பொழுது கிடைத்திருந்தால்
நான்கு தலைமுறைக்கு முன்னாலே நம் தாயகம் வந்திருப்பார்கள்
எங்கு போகிறோம் என்று கூட தெரியாமல்
கூட்டமாய் இங்கு வந்து அவர்கள் என்ன கஷ்டம் எல்லாம் பட்டிருப்பார்கள்
என நினைக்கையில் என்னவோ என்னுள் நெருடல்..
மனம் சற்றே கனமாகிறது...
இங்கே அவர்களுக்கென்று ஒரு கங்கையை உருவாக்கி
ஆங்கங்கே பல கோயில்கள் கட்டி இதையே தங்கள் நாடாய்
பாவித்து வாழந்து நான்காம் தலைமுறைக்கு வந்து விட்டார்கள்
இன்னமும் இந்தியர்களாகிய நம்மை பார்த்து
அவர்கள் வரவேற்பது
இந்தியர்கள் அனைவரும் ஒன்று அவர்கள் எனக்கு சகோதர சகோதரிகள்
என்று பள்ளி பருவத்தில் படித்த வாசகங்கள் நினைவுக்கு வருகிறது..
 
 
Arun Gandhi

Mauritius

கடற்கரை..
கடல் அலைகள்
அலைகளின் ஆர்ப்பரிப்பு  
பாதம் தொட்டு தொட்டு செல்லும் தண்ணீர்
அதனை மீண்டும் உள்ளே இழுத்துக்கொள்ளும் கடல்
முன்னைவிட மிகவும் பெரியதாய் அதே ஆர்ப்பரிப்புடன் மீண்டும் மீண்டும்...
இவை அனைத்தும் அமைதியாய்
அதன் அருகில் இருந்து பார்த்து ரசிக்க மட்டுமே பிடித்த எனக்கு 
அதனோடு விளையாடி, உறவாடி பின்னர் இளைப்பாற என்னவோ எனக்குள் சம்மதம் இல்லை...
ஒரு ஓரமாய் அதனை ஆச்சரியமாய் பார்க்க மட்டும் சலிக்கவில்லை
அதன் ஆர்ப்பரிப்பு எனக்குள் எதோ ஒன்றை தெரிவிப்பதாக
அதன் எழுச்சி எனக்குள் எதோ ஒரு மாற்றத்தை அறிவிப்பதாக உள்ளது
ஒவ்வருமுறையும் ஒரு செய்தி சொல்லும் கடற்கரை 
கனத்த மனதுடன் வந்தாலும் 
மனம் காற்றாய் மாறுவது என்னவோ ஆச்சரியம்தான்
அருண் காந்தி

Saturday, 19 November 2011

PAAPPU --- is SHE

ITS SHE

Dear Aaruth-Our Little Angel...

Hope u r doing fine...ur mom is taking gud care of u and her.

So its been 2 months since u arrived in this beautiful world..in a wonderful family...w.e are all over joyed wth ur arrival.

I am juz trying to recollect those final moments before ur arrival..

Well after my 2nd trip from Nigeria, i was trying to spend my time completely with u and ur mom.

We started to vallioor for the baby shower function on Aug 10 in Kanyakumari express..The journey to railway station was unforgettable because of the heavy rain and the power off in the station for some time. i was struggling to reach the platform safely with u and ur mom...

In the train ur mom as usual was in her full thought on how her make up will look during the function:)

As planned and by the mercy of god the function went very well. The function was on Aug 13th saturday. Many of our relatives and friends were there. Then they have taken ur mom to ur grandpa's house. They have asked to me be in a room and they have taken her to the house. I was wearing a Green Kurtha and ur mom was looking so beautiful in the green sareee and as well as with the make up

I have back to Chennai and doing all my cooking on my own. I have a big issue on how am i going to handle the folloing things like Finding another rented house, on what rate, in which place, whom to check for the shifting, in case if the delivery is after 15th of Sep what to do.Can we still go ahead with the shifting? blah blah blah..are the concerns.. Some how i have decided to look around in the same place and luckily we got a house in the same apartment itself. Then shifting date...?

In between, my self along with ur mom, bari and raji athai and Grandma we were trying to finalize on what name we can keep for u. If u r a male then the only option was
ATHARVA GANDHI and if it was a GIRL then AARUTHRA GANDHI, ANANYA GANDHI, ADWAITHA GANDHI are the option came. We finalised on AARUTHRA GANDHI

As the days nearing, i was juz postponing the shifting date. Meanwhile i have to go for a long travel to attend Diwakar uncles marriage which is held in Pon amaravathy near trichy on sep 11. while returning, i thought of getting down in Trichy and travelling back to c ur mom..but some how i resisted and came back to chennai

On the 12 th morning, when i was on my way to office, i called up ur mom, and she was telling me that i may have to travel that night to welcome the new born.Was little curious, anxious and asked her can i start immiediately. But she said she will check with the doctor and keep me posted on the improvement.
 I ave on my way to office by that time. Was in no mood to work .. but i came there to complete a piece of work to be completed in ARIS(Some process related stuff dear)

I was in call with my colleague and trying to connect with Raji athai, Ur mom, Grand mas and Grandpas. They told that they have taken ur mother for a scan. only after that they
can tell on the position. After that came the surprise/ shock for us that ur mom needs to be operated.

Hmmm i was in tears...was in no mood and in a hurry to be with ur mom.
By that time i have completed the work for which i came to office and i have staretd my journey to welcome YOU.

Meanwhile they have spoken to Selvi periamma in Madurai about ur moms condition and she in turn have called me...

Thank god i reached Our home in a span of 45 min from Office. When i started from office they told that, they have taken ur mom inside the operation theater and when i was nearing MEPZ, i got the call from ur Grandma that it was SHE..The little Angel......yes it was you...as expected by ur mom, ur grandpa...it was SHE..AARUTHRA GANDHI

then i was running to our home ..packed things and came running to railway station and boarded the special train to vallioor on time...

During my entire journey..i was talking to everyone abt how u look like.. they told u look the way i was born..was so happy to welcome u dear..Above all my concern/ thought was only about ur MOM..how she will be..will it pain for her..can she able to overcome the same...

when i reached vlr.. it was around 5.30 to 6am.. Though i wanted to come directly to hospital to c u and ur mom...i went to our home and prayed there for some time and was waiting for some time to start..bcoz i dont want to disturb ur mom and u..

when i saw u ..u wer sleeeeping..i took u in my two arms ..u made a slight sign of smile in ur face..and u wer awesome my sweeto..i cant forget that moment...hmmm...

The wait is over and when we came to know it was SHE..we were much more happier than any one else in the world.....We Welcome u again to this world and our family...

Now as am drafting this letter while am again deputed to Nigeria for a couple of months..lets c this will go through smoothly and when i am coming back to c u..u will able to identify me and u will smile at me..

with that thought..am signing off dear..

LUV u a Lots.....